Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லெபனானில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தூதரகத்தின் அவசர அறிவிப்பு!

லெபனானில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தூதரகத்தின் அவசர அறிவிப்பு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தெற்கு லெபனானில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி தெற்கு லெபனானில் பணிபுரியும் இலங்கையர்கள் , அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு விரைவில் அறிவிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இலங்கைத் தூதரகம் இரண்டு வாட்ஸ் எப் இலக்கங்களையும் மின்னஞ்சல் முகவரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

70386754 – முதன்மை செயலாளர் சனத் பாலசூரிய 71960810 – காப்பீட்டு அதிகாரி பிரியந்த தசநாயக்க மின்னஞ்சல் முகவரி – slemb.beirut@mfa.gov.lk என்பனவற்றின் ஊடாக விபரங்களை அறிவிக்குமாறும் தூதரகம் கோரியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!
செய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!

October 28, 2026
வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!

October 28, 2026
பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

October 28, 2026
பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

October 28, 2026
குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
செய்திகள்

குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

October 28, 2026
குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!
செய்திகள்

குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!

October 28, 2026
Next Post
மயிலத்தமடுவில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு!

மயிலத்தமடுவில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு