Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலில் இறந்த அனுலாவின் உடலை அடையாளம் காண DNA சோதனை!

இஸ்ரேலில் இறந்த அனுலாவின் உடலை அடையாளம் காண DNA சோதனை!

3 years ago
in செய்திகள்

இஸ்ரேலில் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலத்தை அடையாளம் காணDNA சோதனையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அதற்காக அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் அவரது சகோதரியின் DNA மாதிரிகள் பரிசோதிக்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, குறித்த நபர்களின் DNA மாதிரிகளை இஸ்ரேலுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் அனுலா ரத்நாயக்க கொல்லப்பட்டது அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!
செய்திகள்

பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!

November 3, 2026
வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு? 5,000 பேரின் பெயர் பட்டியலைக் கைப்பற்றிய ASP ஒலுகல குழு!
செய்திகள்

வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு? 5,000 பேரின் பெயர் பட்டியலைக் கைப்பற்றிய ASP ஒலுகல குழு!

November 3, 2026
ஈரானின் கெஷ்ம் தீவை இலக்கு வைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் கெஷ்ம் தீவை இலக்கு வைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

November 3, 2026
திருகோணமலையில் துப்பாக்கிசூடு; ஒருவர் பலி-இருவர் காயம்
செய்திகள்

திருகோணமலையில் துப்பாக்கிசூடு; ஒருவர் பலி-இருவர் காயம்

November 3, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமனம்
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமனம்

November 3, 2026
கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு
செய்திகள்

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு

November 2, 2026
Next Post
விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள்!

விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு