புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது பதவியேற்புப் பத்திரங்களைக் கையளித்தனர்.
சுவிற்சர்லாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நேற்று பதவியேற்புப் பத்திரங்களைச் சமர்ப்பித்த தூதுவர்களின் பெயர்கள்
பவருமாறு:-
- இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வோல்ப்.
- இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கொஷ் கார்மென் மோரேனோ.
- இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் கலாநிதி அலி ரெசா டெல்கொ.









