Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் வேலை என்பது சில்லறைக் கடை போன்றது; யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு!

பொலிஸ் வேலை என்பது சில்லறைக் கடை போன்றது; யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

பொலிஸ் வேலை என்பது சில்லறைக் கடை போன்றது. நிறைய பிரச்னைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி வரும். ஆகவே மணல் கடத்தல் விடயத்தை மாத்திரம் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. சாதாரண மக்கள் என்ன பிரச்னை என்றாலும் முதன்முதலாக நாடுவது பொலீஸ் நிலையத்தைத்தான். மக்களுக்கு நிறைய பிரச்னை உள்ளது. நாங்கள் உயிரைப் பணயம் வைத்துத்தான் பொலிஸ் கடமையைச் செய்கின்றோம் என யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூல் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் போது யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில் பொலிஸார் பல்வேறுபட்ட பிரச்னைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். அதாவது ஒரு திருடனை கைது செய்ய முயன்றால் அவன் ஒழித்திருப்பான் அல்லது வேறு எங்கேயாவது மறைத்திருப்பான். இப்படி பல சம்பவங்கள் உள்ளன. ஆனால் உயிரை துச்சம் என மதித்துத்தான் இந்த பொலிஸ் கடமையை செயற்படுத்துகிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து ஏற்கக்கூடிய கருத்து அல்ல. ஆளணிப் பற்றாக்குறை போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றோம். எனினும் யாழ். மாவட்டத்தில் பெருமளவு குற்றங்களை கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது.

நீங்கள் வேண்டுமென்றால் அறிக்கைகளை எடுத்துப் பாருங்கள். 75 வீதமான குற்றங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம். ஆகவே பொலிஸார் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை நீங்கள் நிறுத்த வேண்டும்-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு ஐந்து தேசிய விருதுகள்!

சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு ஐந்து தேசிய விருதுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு