Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ரத்து!

ஜனாதிபதி தேர்தலை நடாத்த 1000 கோடி ரூபாய் பணம் வேண்டும்; தேர்தல் ஆணைக்குழு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை நடத்துவதற்கு 1,000 கோடி ரூபாவை ஒதுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஜனாதிபதித் தேர்தலுக்காக மேற்படி தொகை ஒதுக்கப்பட வேண்டும் எனக்
கோரப்பட்டுள்ளது.அத்துடன், இது தொடர்பான செலவு மதீப்பீட்டு அறிக்கை திறை சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ. ரத்நாயக்க உறுதிப்
படுத்தியுள்ளார்.

“வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மதிப்பீட்டு அறிக்கைகளை திறைசேரி கோரும். அந்தவகையில் ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சிசபைத் தேர்தல்களுக்கான செலவு மதிப்பீட்டு அறிக்கைகளை அனுப்பி வைத்துள்ளோம்.” – எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேற்படி தேர்தல்களை நடத்த தலா 10 பில்லியன் ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி
செய்திகள்

பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி

October 30, 2026
மஹிந்தவை “கிழட்டு மைனா” என விமர்சித்த இளைஞர்கள் இன்று தமது தவறை உணர்ந்துள்ளனர்;சாந்த பண்டார!
செய்திகள்

மஹிந்தவை “கிழட்டு மைனா” என விமர்சித்த இளைஞர்கள் இன்று தமது தவறை உணர்ந்துள்ளனர்;சாந்த பண்டார!

October 30, 2026
பைனான்ஸ் தளத்தில் சைபர் தாக்குதல் முயற்சி?; 3 பில்லியன் டொலர் முடக்கம்!
உலக செய்திகள்

பைனான்ஸ் தளத்தில் சைபர் தாக்குதல் முயற்சி?; 3 பில்லியன் டொலர் முடக்கம்!

October 30, 2026
இலங்கையில் வெப்ப அழுத்தத்தால் 1.2 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பாதிப்பு!
செய்திகள்

இலங்கையில் வெப்ப அழுத்தத்தால் 1.2 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பாதிப்பு!

October 30, 2026
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்க புதிய அவசர இலக்கம் அறிமுகம்; 1818!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்க புதிய அவசர இலக்கம் அறிமுகம்; 1818!

October 30, 2026
நவம்பர் முதலாம் திகதி முதல் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடு; TIN சான்றிதழ் கட்டாயம்!
செய்திகள்

நவம்பர் முதலாம் திகதி முதல் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடு; TIN சான்றிதழ் கட்டாயம்!

October 30, 2026
Next Post
கூட்டமைப்பு பொலிஸ் அதிகாரம் கோருவது நகைப்புக்கிடமானது; ஈ.பி.டி.பி கூறுகின்றது!

கூட்டமைப்பு பொலிஸ் அதிகாரம் கோருவது நகைப்புக்கிடமானது; ஈ.பி.டி.பி கூறுகின்றது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு