Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹிந்தவை “கிழட்டு மைனா” என விமர்சித்த இளைஞர்கள் இன்று தமது தவறை உணர்ந்துள்ளனர்;சாந்த பண்டார!

மஹிந்தவை “கிழட்டு மைனா” என விமர்சித்த இளைஞர்கள் இன்று தமது தவறை உணர்ந்துள்ளனர்;சாந்த பண்டார!

44 minutes ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை “கிழட்டு மைனா” என விமர்சித்த இளைஞர்கள், இன்று தாம் தவறிழைத்துவிட்டதாக உணர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ வயோதிப நிலையை அடைந்துவிட்டார் என்பது உண்மை என்றாலும், நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவைகள் வயோதிபம் அடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த சில இளைஞர்கள் மஹிந்த ராஜபக்ஷவை இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்ததாகவும், அவ்வாறு விமர்சித்தவர்கள் தற்போது தமது தவறை உணர்ந்துள்ளதாகவும், அது தொடர்பில் தம்மிடம் பேசுவதாகவும் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!
செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!

October 30, 2026
அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!
செய்திகள்

அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!

October 30, 2026
பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி
செய்திகள்

பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி

October 30, 2026
பைனான்ஸ் தளத்தில் சைபர் தாக்குதல் முயற்சி?; 3 பில்லியன் டொலர் முடக்கம்!
உலக செய்திகள்

பைனான்ஸ் தளத்தில் சைபர் தாக்குதல் முயற்சி?; 3 பில்லியன் டொலர் முடக்கம்!

October 30, 2026
இலங்கையில் வெப்ப அழுத்தத்தால் 1.2 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பாதிப்பு!
செய்திகள்

இலங்கையில் வெப்ப அழுத்தத்தால் 1.2 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பாதிப்பு!

October 30, 2026
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்க புதிய அவசர இலக்கம் அறிமுகம்; 1818!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்க புதிய அவசர இலக்கம் அறிமுகம்; 1818!

October 30, 2026
Next Post
பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி

பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு