Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி

பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி

46 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாகிஸ்தானின் தென்பகுதியிலுள்ள சிந்து மாகாணத்தில் அரச மருத்துவமனை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நோயாளர் காவு வண்டியில் ஒட்சிசன் கொள்கலன் வெடித்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாகர்பார்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள மருத்துவ நிலையத்தில் நேற்று இரவு இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் அரிப் அசீஸ் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களை மற்றுமொரு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த வெடிப்பு இடம்பெற்றதாக காவல்துறை அதிகாரி கலீல் அப்ரோ குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, வெடிப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் வகையில் விரைவானதும் வெளிப்படையானதுமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!
செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!

October 30, 2026
அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!
செய்திகள்

அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!

October 30, 2026
மஹிந்தவை “கிழட்டு மைனா” என விமர்சித்த இளைஞர்கள் இன்று தமது தவறை உணர்ந்துள்ளனர்;சாந்த பண்டார!
செய்திகள்

மஹிந்தவை “கிழட்டு மைனா” என விமர்சித்த இளைஞர்கள் இன்று தமது தவறை உணர்ந்துள்ளனர்;சாந்த பண்டார!

October 30, 2026
பைனான்ஸ் தளத்தில் சைபர் தாக்குதல் முயற்சி?; 3 பில்லியன் டொலர் முடக்கம்!
உலக செய்திகள்

பைனான்ஸ் தளத்தில் சைபர் தாக்குதல் முயற்சி?; 3 பில்லியன் டொலர் முடக்கம்!

October 30, 2026
இலங்கையில் வெப்ப அழுத்தத்தால் 1.2 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பாதிப்பு!
செய்திகள்

இலங்கையில் வெப்ப அழுத்தத்தால் 1.2 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பாதிப்பு!

October 30, 2026
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்க புதிய அவசர இலக்கம் அறிமுகம்; 1818!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்க புதிய அவசர இலக்கம் அறிமுகம்; 1818!

October 30, 2026
Next Post
அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!

அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு