Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஜெயந்திபுர சிங்கள மயானத்துக்குள் கழிவுகளை கொட்டியவர் கைது; தேரரின் முறைப்பாட்டுக்கு உடனடியாக களமிறங்கிய பொலிஸ்!

மட்டு ஜெயந்திபுர சிங்கள மயானத்துக்குள் கழிவுகளை கொட்டியவர் கைது; தேரரின் முறைப்பாட்டுக்கு உடனடியாக களமிறங்கிய பொலிஸ்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுர சிங்கள மயானத்துக்குள் சட்டவிரோதமாக கழிவுப் பொருட்களைக் கொட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒப்பந்தகாரர் ஒருவரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கு மாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த பௌத்த மயானத்தினுள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த பகுதி வீதி நிர்மாண பணிகளைச் செய்துவந்த ஒப்பந்தகாரர் வீதியை அகழ்ந்த மணல், கற்பாறைகளை கனரக வாகனத்தில் கொண்டுச் சென்று சட்டவிரோதமாக கொட்டியுள்ளார்.இதனையடுத்து, இது தொடர் பாகஜெயந்திபுர விகாரை விகா ராதிபதி பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர்
முறைப்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடந்த புதன்
கிழமை சென்று மீண்டும் முறைப்பாடு செய்தார்.

இதனை தொடர்ந்து, அவர் குறித்த மயானப் பகுதிக்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஆட்கள் செய்த கொடூரமான வேலை எனத் தெரிவித்து தென்பகுதியில் உள்ள தமிழர்களின் தலையை
வெட்டப் போவதாக வீதியில் சத்தமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து சட்ட விரோதமாக மயானத்தில் கற்பாறைகள் மணல்களை கொட்டிய வீதி அபிவிருத்தி ஒப்பந்தகாராரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை
எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை இளைஞர்களிடம் கையளியுங்கள்;  ரவிகரன்
செய்திகள்

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை இளைஞர்களிடம் கையளியுங்கள்; ரவிகரன்

September 17, 2026
மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்
காணொளிகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்

September 17, 2026
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!
செய்திகள்

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

September 17, 2026
நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!
செய்திகள்

நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!

September 17, 2026
மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!

September 17, 2026
பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!
செய்திகள்

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!

September 17, 2026
Next Post
பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுத்த அரசியல் வாதிகளுக்கு குடிசை மக்களின் துன்பம் தெரியாது; மறவன்புலவு சச்சிதானந்தம்!

ஜனாதிபதி செயலக முன்றலில் நந்திக் கொடியை பறக்க விடுங்கள்; மறவன் புலவு சச்சிதானந்தன் வேண்டுகோள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு