Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்/கிரான் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 78 ஆவது கல்லூரி தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு!

மட்/கிரான் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 78 ஆவது கல்லூரி தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 78 ஆவது கல்லூரி தினத்தை முன்னிட்டு பழைய மாணவர் அமைப்பினால் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ என்ற தொணிப் பொருளில் இரத்தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்லூரி தினத்தை முன்னிட்டு கல்லூரியின் எதிர்கால கல்வி அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் ஒரு நிகழ்வாக நேற்று (27) இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பெருமளவான பழைய மாணவர்கள் இரத்ததானம் வழங்கியிருந்தனர்.
இந் நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தவங்கி பொறுப்பாளர் டாக்டர் க.விவேகானந்தநாதன் மற்றும் கல்லூரி அதிபர் ம.தவராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

வவுனியாவில் தாயைக் கொலை செய்துவிட்டு மகனும் உயிர்மாய்ப்பு; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

வவுனியாவில் தாயைக் கொலை செய்துவிட்டு மகனும் உயிர்மாய்ப்பு; பொலிஸார் விசாரணை!

September 20, 2026
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!
செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!

September 20, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!

September 20, 2026
‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
Next Post
நான் சொல்வதுதான் இங்கே நடக்கும்; பிக்குவின் கதையை கருத்தில் எடுக்க முடியாது- அமைச்சர் டக்ளஸ்!

நான் சொல்வதுதான் இங்கே நடக்கும்; பிக்குவின் கதையை கருத்தில் எடுக்க முடியாது- அமைச்சர் டக்ளஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு