Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல்!

அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவன தலைவருமான முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்னஞ்சலை அனுப்பிய மர்ம நபர்கள், முகேஷ் அம்பானி தங்களுக்கு 20 கோடி ரூபாய் தர வேண்டும் எனவும், இந்தியாவிலேயே தலைசிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் தங்களிடம் உள்ளனர் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பொறுப்பாளர் அனுப்பபட்ட மின்னஞ்சல் தொடர்பில் மும்பையில் உள்ள காம்தேவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

முகேஷ் அம்பானிக்கு இதற்கு முன்னர் கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் கொலை மிரட்டல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து போலிஸாரால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தரை கட்டிப்பிடித்த நபர் உயிரிழப்பு; வாழைச்சேனையில் சம்பவம்!

தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தரை கட்டிப்பிடித்த நபர் உயிரிழப்பு; வாழைச்சேனையில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு