Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு காத்தான்குடியில் சொந்த வீட்டை தீ வைத்து எரித்த நபர்!

மட்டு காத்தான்குடியில் சொந்த வீட்டை தீ வைத்து எரித்த நபர்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் நபர் ஒருவர் தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை (27) அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 27 வயது இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டட போது எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் உத்தவிட்டுள்ளார்.

வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். போதைவஸ்து பாவனையின் எதிரொலியே இச்சம்பவம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நபர் ஐஸ் மற்றும் போதைவஸ்துக்கு அடிமையானவர் என கைதான நபரின் தந்தை தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் மஹர பிரதேச சபை தவிசாளர் பதவி விலகத் தீர்மானம்!
செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் மஹர பிரதேச சபை தவிசாளர் பதவி விலகத் தீர்மானம்!

November 5, 2026
பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்
செய்திகள்

பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்

November 5, 2026
9 மாதங்களாகியும் மகனைக் கொன்ற பொலிஸார் கைது செய்யப்படவில்லை; நீதி கோரி தாய் கண்ணீர்!
செய்திகள்

9 மாதங்களாகியும் மகனைக் கொன்ற பொலிஸார் கைது செய்யப்படவில்லை; நீதி கோரி தாய் கண்ணீர்!

November 5, 2026
சம்மாந்துறையில் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிய இரு 17 வயது இளைஞர்கள்
செய்திகள்

சம்மாந்துறையில் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிய இரு 17 வயது இளைஞர்கள்

November 5, 2026
“அடிக்க முடியாத ஆனையிறவை அடித்துத்தந்தது கருணா”;மட்டக்களப்பு,அம்பாறை வீரம் நிறைந்த மண்!- பிரபுவுக்கும் டபுள் மீனிங்கில் அடி;அர்ச்சுனா இராமநாதன்
காணொளிகள்

“அடிக்க முடியாத ஆனையிறவை அடித்துத்தந்தது கருணா”;மட்டக்களப்பு,அம்பாறை வீரம் நிறைந்த மண்!- பிரபுவுக்கும் டபுள் மீனிங்கில் அடி;அர்ச்சுனா இராமநாதன்

November 5, 2026
18 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் குறித்து அவதானம்!
செய்திகள்

18 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் குறித்து அவதானம்!

November 5, 2026
Next Post
சாணக்கியன்-அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் உட்பட 40 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

சாணக்கியன்-அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் உட்பட 40 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு