Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய கல்வி நிறுவகத்தில் விசேட சித்தி பெற்ற ஆசிரிய மாணவர்களுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு!

தேசிய கல்வி நிறுவகத்தில் விசேட சித்தி பெற்ற ஆசிரிய மாணவர்களுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தேசிய கல்வி நிறுவகத்தால் நடாத்தப்படும் பட்ட மேல் படிப்பு கல்வி டிப்ளோமா கற்கையை நிறைவு செய்த 2021/ 2022 கல்வி ஆண்டு போதனையில் அதி விசேட சித்தி பெற்ற ஆசிரிய மாணவர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய போதனை நிலையத்தினால் நடத்தப்பட்ட இந்த விசேட நிகழ்வு பிராந்திய இணைப்பாளரும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரி பீடாதிபதியுமான சட்டத்தரணி கி.புண்ணிய மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திகுமார் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பட்ட மேல் கல்வி டிப்ளோமா கற்கை நெறியின் 2022/ 2023 ஆண்டுக்கான ஆசிரிய மாணவர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன்,குறித்த கல்வி போதனையின் விரிவுரையாளர்களுக்கு விசேட சிறப்பு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
Next Post
அஸ்வெசும கொடுப்பனவு வங்கிகளுக்கு வரும் திகதியை அறிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் !

அஸ்வெசும கொடுப்பனவு வங்கிகளுக்கு வரும் திகதியை அறிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு