இன்று (02) முதல் சீனிக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ சீனிக்கு 25 சதமாக இருந்த வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (02) முதல் ஒரு வருடத்திற்குள் இது அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.