Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலை மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்; 20 பேர் பலி!

பாடசாலை மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்; 20 பேர் பலி!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

காசா நகரின் வடக்கே, சஃப்தாவி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த ஒசாமா பின் ஜெய்த் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை காசாவில் உள்ள அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மற்றும் இந்தோனேசிய ஆகிய மூன்று மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து காயமடைந்த பாலஸ்தீனியர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ்கள் மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல், இதுவரை காசாவில் 9,227 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது, இதில் கிட்டத்தட்ட 3,826 குழந்தைகள் மற்றும் 2,045 பெண்கள் உள்ளனர், மேலும் 23,516 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பலஸ்தீன சுகாதார அமைச்சின் அறிக்கைகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறுகின்றன.

தொடர்புடையசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!

October 30, 2026
பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

October 30, 2026
ரகித ராஜபக்ஷவின் பல வங்கிக் கணக்குகள் முடக்கம்!
செய்திகள்

ரகித ராஜபக்ஷவின் பல வங்கிக் கணக்குகள் முடக்கம்!

October 30, 2026
நாட்டில் தனி அறை திரையரங்குகள் அதிகரிப்பு; வெளியாகியுள்ள குற்றச்சாட்டு
செய்திகள்

நாட்டில் தனி அறை திரையரங்குகள் அதிகரிப்பு; வெளியாகியுள்ள குற்றச்சாட்டு

October 30, 2026
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்
செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்

October 30, 2026
எக்ஸ் மேன் திரைப்பட நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!
உலக செய்திகள்

எக்ஸ் மேன் திரைப்பட நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!

October 30, 2026
Next Post
இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டு ஓட்டமாவடியில் கண்டன பேரணி!

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டு ஓட்டமாவடியில் கண்டன பேரணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு