Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எக்ஸ் மேன் திரைப்பட நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!

எக்ஸ் மேன் திரைப்பட நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!

1 hour ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள், முக்கிய செய்திகள்

‘ஸ்டார் ட்ரெக்’ (Star Trek), ‘எக்ஸ்-மென்’ (X-Men) திரைப்படங்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற பிரித்தானிய நடிகர் சேர் பேட்ரிக் ஸ்டீவர்ட் தனது 86 ஆவது வயதில் காலமானார்.

அவர் கடந்த புதன்கிழமை (28) லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அல்சைமர் நோய் மற்றும் லூயி பாடி டிமென்ஷியா (Lewy Body Dementia) பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

‘ஸ்டார் ட்ரெக்’ தொடரில் கேப்டன் ஜீன்-லூக் பிகார்ட் (Jean-Luc Picard) கதாபாத்திரத்திலும், ‘எக்ஸ்-மென்’ திரைப்படங்களில் புரொஃபெசர் எக்ஸ் (Professor X) கதாபாத்திரத்திலும் நடித்து பல தலைமுறை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

மேடை நாடகங்கள், ஷேக்ஸ்பியர் படைப்புகள் மற்றும் ஹொலிவுட் திரைப்படங்கள் என ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகக் கலைத்துறையில் தனித்துவமான பங்களிப்பை வழங்கிய இவர், 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ‘நைட்ஹூட்’ பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

அவரது மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!

October 30, 2026
பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

October 30, 2026
ரகித ராஜபக்ஷவின் பல வங்கிக் கணக்குகள் முடக்கம்!
செய்திகள்

ரகித ராஜபக்ஷவின் பல வங்கிக் கணக்குகள் முடக்கம்!

October 30, 2026
நாட்டில் தனி அறை திரையரங்குகள் அதிகரிப்பு; வெளியாகியுள்ள குற்றச்சாட்டு
செய்திகள்

நாட்டில் தனி அறை திரையரங்குகள் அதிகரிப்பு; வெளியாகியுள்ள குற்றச்சாட்டு

October 30, 2026
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்
செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்

October 30, 2026
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை
செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை

October 29, 2026
Next Post
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு