Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டு ஓட்டமாவடியில் கண்டன பேரணி!

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டு ஓட்டமாவடியில் கண்டன பேரணி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மிளேச்சத்தனமாக அப்பாவி பலஸ்தீன சிறுவர்களையும் மக்களையும் கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு எதிரான கண்டன பேரணி இன்று நேற்று 03 வெள்ளிக்கிழமை ஓட்டமாவடியில் இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்ய்யதுல் உலமா கல்குடா கிளையின் வழிகாட்டலில் கல்குடா முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஜிம்ஆ தொழகையின் பின்னர் கண்டனப் பேரணியினை மேற்கொண்டனர்.

பிரதேசத்தின் நாலா பக்கமும் இருந்து பெருமளவானோர் பங்கு கொண்டு, இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி, தாக்குதலை நிறுத்துமாறு கோரி ஊர்வலமாக ஓட்டமாவடி மணிக் கூட்டு சந்திக்கு வந்து ஒன்று கூடினார்கள்.அங்கு கோஷங்களை எழுப்பியதுடன் பல்வேறு கோரிக்கை அடங்கிய மகஜரும் வாசிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை!

October 30, 2026
பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

October 30, 2026
ரகித ராஜபக்ஷவின் பல வங்கிக் கணக்குகள் முடக்கம்!
செய்திகள்

ரகித ராஜபக்ஷவின் பல வங்கிக் கணக்குகள் முடக்கம்!

October 30, 2026
நாட்டில் தனி அறை திரையரங்குகள் அதிகரிப்பு; வெளியாகியுள்ள குற்றச்சாட்டு
செய்திகள்

நாட்டில் தனி அறை திரையரங்குகள் அதிகரிப்பு; வெளியாகியுள்ள குற்றச்சாட்டு

October 30, 2026
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்
செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்

October 30, 2026
எக்ஸ் மேன் திரைப்பட நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!
உலக செய்திகள்

எக்ஸ் மேன் திரைப்பட நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!

October 30, 2026
Next Post
இஸ்ரேலின் மிலேச்சத்தனங்களை கண்டித்து மட்டு ஏறாவூரில் போராட்டம்!

இஸ்ரேலின் மிலேச்சத்தனங்களை கண்டித்து மட்டு ஏறாவூரில் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு