Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழிலிருந்து தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்; கோவையில் தேசிய புலனாய்வு முகமை பணிமனை!

யாழிலிருந்து தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்; கோவையில் தேசிய புலனாய்வு முகமை பணிமனை!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவி, தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் தாக்குதல் நடத்த உள்ளனர் எனவும்
இதற்காக இரு மாநிலங்களிலும் ஆட்களை நியமித்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு இந்த பயங்கரவாத சக்திகளின் சதித்திட்டங்களை முறியடிக்க, கோவையில் தேசிய புலனாய்வு முகமை (என். ஐ. ஏ.) கிளை பணிமனையை ஆரம்பிக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கடந்த பெப்ரவரி 2ஆம் தேதி சட்ட விரோத செயலில் ஈடுபட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூவரும் தமிழகம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்தது. சமீபத்தில், மஹா ராஷ்டிரா மாநில உளவுப்பிரிவு பொலிஸார் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

இதில், பாகிஸ்தானின், லஷ்கர் – இ – தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பு தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த, மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக் கப்பட்டு வருவது தெரியவந்தது.
இதனிடையே, யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

கேரளாவிலும் தாக்குதல் நடத்த உள்ளனர்.இதற்காக, இரு மாநிலங்களிலும், ஆட்களை நியமித்துள்ளனர். இவர்கள் முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்துவருவதும் தெரியவந்தது.இதையடுத்தே, தென் மாநிலங்களை குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை பணிமனை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
Next Post
தமிழ் மக்களை நான் எச்சரிக்கவில்லை- சாணக்கியன் தான் இனவாதத்தை தூண்ட முயற்சி செய்கிறார்-; அம்பிட்டிய சுமனரத்ன தேரர்!

தமிழ் மக்களை நான் எச்சரிக்கவில்லை- சாணக்கியன் தான் இனவாதத்தை தூண்ட முயற்சி செய்கிறார்-; அம்பிட்டிய சுமனரத்ன தேரர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு