Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிதி மோசடி தொடர்பில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர்கள்!

நிதி மோசடி தொடர்பில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர்கள்!

3 years ago
in செய்திகள்

நிதி மோசடி தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர் மற்றும் சந்தேக பெண் தொடர்பிலான தகவல்களை தந்துதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

பத்தரமுல்ல, உடமுல்ல பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான கட்டடத்தை புனரமைத்து மற்றும் வீட்டுத்தோட்டத்தை சுத்தப்படுத்தி தருவதற்கு 99 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாயை அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொண்டு, அந்த பணத்து ஏற்றவகையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளாது மோசடி செய்தனர் என்று படத்தில் உள்ள இருவருக்கு எதிராகவும் மிரிஹான விசேட குற்றப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்டிருந்த இருவரும் தெஹிவளை, பெப்பிலியான வீதியில் “D” Marc solution (PVT)LTD என்ற பெயரில் குத்தகை நிறுவனத்தை நடத்திச் சென்றுள்ளனர்.

இந்த மோசடியாளர்கள் இருவரையும் கைது செய்வதற்கு தேவையான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்தளை, ​ஹெந்தல, காதினால் குரே மாவத்தை இல.31 என்ற விலாசத்தைச் ​கொண்ட ( தேசிய அடையாள அட்டை இலக்கம்- 923394800 V) விக்னேஸ்வரன் கணேசன், காலி, தங்கெதர, ரிச்மன் சிட்டி ஹிரிபுர குறுக்கு வீதி, இல 04/4 என்ற விலாசத்தைச் கொண்ட (தேசிய அடையாள அட்டை இலக்கம்- 198763501900 ரேவல் நி​ரோஷினி ராஜரட்ணம் ஆகிய இருவரையும் பொலிஸார் தேடுகின்றனர்.

தகவல் தெரிந்தோர் விசேட குற்ற விசாரணைப் பிரிவுக்கு 071-8137373 அல்லது 011-2852556 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!
செய்திகள்

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!

August 1, 2026
ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!

August 1, 2026
பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
செய்திகள்

2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

August 1, 2026
யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
Next Post
அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு