Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு பிரதி நீர்ப்பாசன பணிப்பாளராக பிரதீபன்!

மட்டக்களப்பு பிரதி நீர்ப்பாசன பணிப்பாளராக பிரதீபன்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பிராந்திய மாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனையில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றிய எந்திரி. ஏ.இராஜகோபாலசிங்கம் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்றதையடுத்து கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனையில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராககடமையாற்றிய இலங்கை பொறியியல் சேவை தரம் i இல் உள்ள, கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த பொறியியலாளர் கந்தசாமி பிரதீபன் மட்டக்களப்பு பிராந்திய மாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனையின் புதிய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் நியமனம் பெற்று கடந்த திங்கட்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்மாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் விஞ்ஞானமானி பட்டத்தை சிவில் துறையில் பெற்ற பட்டதாரியான இவர், இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் பட்டயப் பொறியியலாளரும் ஆவார். கிழக்கு மாகாண நீர்ப்பாச னத் திணைக்களத்தில் 16 வருட காலமாக கடமையாற்றி வருகின்ற சிரேஷ்ட பொறியியலாளரான இவர் மட்டக்களப்பு பிராந்தியத்திற்குட்பட்ட செங்கலடி மற்றும் பட்டிருப்பு நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுகளுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளராகவும் கடமையாற்றி நீர்ப்பாசன அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்கியவர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
Next Post
மட்டக்களப்பில் ரோபோ தொழில்நுட்ப ஆக்கப் போட்டி; மேற்கு கல்வி வலயம் சாதனை!

மட்டக்களப்பில் ரோபோ தொழில்நுட்ப ஆக்கப் போட்டி; மேற்கு கல்வி வலயம் சாதனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு