Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் ரோபோ தொழில்நுட்ப ஆக்கப் போட்டி; மேற்கு கல்வி வலயம் சாதனை!

மட்டக்களப்பில் ரோபோ தொழில்நுட்ப ஆக்கப் போட்டி; மேற்கு கல்வி வலயம் சாதனை!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கல்வி அமைச்சினால் நடத்தப்படுகின்ற அகில இலங்கை பாடசாலை ரோபோ தொழில்நுட்பம் மற்றும் புதிய ஆக்கப் போட்டித் தொடரின் கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மாகாண மட்ட போட்டி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல பாடசாலை மாணவர்களின் கண்டுபிடிப்புக்கள் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்டன.தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடையும் இச் சூழ்நிலையில் உலகம் ரோபோ தொழில் நுட்பம் புதிய கண்டுபிடிப்புக்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில் இத்துறைசார்ந்த அறிவு, திறன், நுட்பங்களை மாணவர்களிடம் வளர்த்தெடுத்து எதிர்கால வேலை உலகிற்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சானது இப் போட்டியினை வருடா வருடம் நடத்துகின்றது.

குறிப்பாக இப் போட்டித் தொடரானது ரோபோ தொழில் நுட்பம் தொடர்பான பிரிவு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் தொடர்பான பிரிவு என் கின்ற இரண்டு பிரிவுகளில் உற்பத்தித்தொழில் மற்றும் சுற்றுச் சூழல் கல்வித்துறை, கல்வித் துறை, பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித்துறை, பொழுதுபோக்குத்துறை, சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் துறை என 5 துறைகளின் கீழ் நடத்தப்படுகிறது.

நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை சேர்ந்த 8 மாணவர்கள் பங்கு பற்றி இருந்ததுடன் அதில் மட்டக்களப்பு, மண்முனை மேற்கு கன்னங்குடா மகா வித்தியாலய மாணவன் என்.கிரோஜன் புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவில் சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் துறையில் போட்டியிட்டு முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன், மட்டக்களப்பு ,மண்முனை மேற்கு வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலய மாணவன் கே.கவிராஜ் ரோபோ
தொழில்நுட் பம் தொடர்பான பிரிவில் கல் வித்துறையில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.

அத்தோடு மண்முனை மனைக்காடு மேற்கு விவேகானந்த மகா வித்தியாலய மாணவன் கே.டிபாணுஜன் புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவில் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித்துறையில் 3 வது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதோடு முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மாணவன் கே.கபி லாஸ் புதிய கண்டுபிடிப்புக்கள் பிரிவில் உற்பத்தித்தொழில் மற்றும் சுற்றுச்சூழல் கல்வித்துறையில் போட்டியிட்டு மெரிட் சான்றிதழையும் மகிழவட்டுவான்மகா வித்தியாலய மாணவன் பீ. ஜரோட்சன் ரோபோ பிரிவில் சுகாதார மற்றும் மருத்துவ அறி வியல் துறையில் மெரிட் சான்றிதழையும் பெற்றதோடு 3 மாணவர்களுக்கு திறமைக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!
செய்திகள்

நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!

November 3, 2026
ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!
செய்திகள்

ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!

November 3, 2026
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!
செய்திகள்

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!

November 3, 2026
யாழ்ப்பாணத்தில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 பரப்பு அரச காணி மீட்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 பரப்பு அரச காணி மீட்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

November 3, 2026
சீரற்ற வானிலையால் 21,452 பேர் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு – மூவர் மாயம்!
செய்திகள்

சீரற்ற வானிலையால் 21,452 பேர் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு – மூவர் மாயம்!

November 3, 2026
TIN இலக்கத்திற்காக இனி IRD அலுவலகங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்; பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு!
செய்திகள்

TIN இலக்கத்திற்காக இனி IRD அலுவலகங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்; பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு!

November 3, 2026
Next Post
பிரபலங்களை அச்சுறுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்; கண்டறிவது எப்படி?

பிரபலங்களை அச்சுறுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்; கண்டறிவது எப்படி?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு