Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!

அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அடுத்த ஆண்டு முதல், எந்தவொரு வங்கியிலும் நடப்புக் கணக்கு தொடங்குவது உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் போது, ​​வரி செலுத்துவோர் அடையாள எண் அடங்கிய சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைக்கமைய, இந்த விதி அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கட்டிடத் திட்டத்திற்கு அனுமதி கோரும் போதும், ​​விண்ணப்பதாரர் காரைப் பதிவு செய்யும் போதும் அல்லது உரிமத்தை புதுப்பிக்கும் போது அதே சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், நிலம் அல்லது நிலத்தின் உரிமையை பதிவு செய்யும் போது வாங்குபவர் அதே சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்
செய்திகள்

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்

June 27, 2026
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!

June 27, 2026
வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!
செய்திகள்

வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!

June 27, 2026
பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 27, 2026
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!
செய்திகள்

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

June 27, 2026
நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!
செய்திகள்

நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!

June 27, 2026
Next Post
கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு முத்திரைகள் இல்லாத கடிதம்; நேற்று முதல் இலவச சேவைகள் ஆரம்பம்!

கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு முத்திரைகள் இல்லாத கடிதம்; நேற்று முதல் இலவச சேவைகள் ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு