Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா!

இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா!

3 years ago
in விளையாட்டு

2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் முதலாவது அணியாக இந்திய அணி தெரிவாகியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் 70 ஓட்டங்களால் வெற்றி பெற்றதற்கு அமைய இவ்வாறு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றள்ளது இந்திய அணி.

வங்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் Virat Kohli 117 ஓட்டங்களையும், Shreyas Iyer 105 ஓட்டங்களையும், Shubman Gill 80 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதனை தொடர்ந்து சச்சினின் அதிக முறை ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

இதுவரை ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை பெற்றிருந்தார்.

நியூசிலாந்த அணி சார்பில் பந்து வீச்சில் Tim Southee 3 விக்கெட்டுக்களையும், Trent Boult 1 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

இதற்கமைய, 398 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் Daryl Mitchell அதிகபட்சமாக 134 ஓட்டங்களை பெற்றதுடன் அணியின் தலைவர் Kane Williamson 69 ஓட்டங்களை பெற்றார்.

இதன்படி இந்திய அணி இந்த ஆண்டுக்கான உலக கிண்ண தொடரில் முதலாவது அணியாக இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

அதேநேரம் இன்றைய தினம் தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!
செய்திகள்

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

September 15, 2026
ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா; மீண்டும் கிண்ணத்தை வாங்க மறுப்பு
செய்திகள்

ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா; மீண்டும் கிண்ணத்தை வாங்க மறுப்பு

September 14, 2026
மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு

September 2, 2026
தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை
செய்திகள்

தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை

August 28, 2026
Next Post
தேசிய மட்டத்தில் சாதனை படைத்த வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள்!

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு