Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்டூர் கண்ணன் வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்துக் கொடுத்த மாணவி!

மண்டூர் கண்ணன் வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்துக் கொடுத்த மாணவி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மண்டூர் கண்ணன் வித்தியாலயத்தில் ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் 5 மாணவர்கள் தோற்றிய போது கோபலசிங்கம் திவானி 159 புள்ளிகளைப் பெற்று முதல் தடவையாக பாடசாலையில் சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இப்பாடசாலையில் பல தடவைகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கட்டிடங்கள் முற்றாக சேதமாக்கப்பட்ட போதிலும் பாடசாலை மாணவர்கள் கல்வியை மேற்கொள்வதற்காக கட்டிட வசதிகள் இல்லாமல் பல வருடங்களாக கல்வியை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையிலும் திவானி உட்பட இப்பாடசாலையிலே ஜெகநாதன் -திரிஸ்கா 127 புள்ளிகளையும், யோகராஜா-தனுசிகா-101புள்ளிகளையும், மற்றும் சுரேஸ்குமார்- சினேகா-69 புள்ளிகளையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாடசாலை மாணவர்களை அடைவு மட்டத்திற்கு மேல் புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் கிராமத்துக்கும் கற்பித்த அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு உதவி செய்த கைகொடுக்கும் அமைப்புக்கும் நட் பெயரினை பெற்றுத்தந்தமைக்கு கிராமத்து பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது
செய்திகள்

தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது

June 21, 2026
தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை
செய்திகள்

தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை

June 21, 2026
சமூக ஊடகங்கள் ஊடாக இலங்கை பெண்களை குறிவைக்கும் நபர்கள்
செய்திகள்

சமூக ஊடகங்கள் ஊடாக இலங்கை பெண்களை குறிவைக்கும் நபர்கள்

June 21, 2026
இந்தியா சென்று பிஜேபி ஐ சந்தித்த சிறீதரன்; ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
செய்திகள்

இந்தியா சென்று பிஜேபி ஐ சந்தித்த சிறீதரன்; ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

June 21, 2026
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது; சஜித் பிரேமதாச
செய்திகள்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது; சஜித் பிரேமதாச

June 21, 2026
IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

June 21, 2026
Next Post
திரைப்படமாக மாறப்போகும் எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு!

திரைப்படமாக மாறப்போகும் எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு