Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தகவல் வெளியீட்டு பணியகம் மற்றும் மனத்துயர் பரிகார மைய அங்குரார்ப்பண நிகழ்வு!

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தகவல் வெளியீட்டு பணியகம் மற்றும் மனத்துயர் பரிகார மைய அங்குரார்ப்பண நிகழ்வு!

3 years ago
in செய்திகள்

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தகவல் வெளியீட்டு பணியகம் மற்றும் மனத்துயர் பரிகார மையம், ஆகியனவற்றை அங்குரார்ப்பண நிகழ்வும், ஊடகவியலாளர் சந்திப்பும் இன்று இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ எல் எம் றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக, நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம் பி ஏ வாஜித் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே எம் றயீஸ், நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம் ஏ எம் றசீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிர்வாக உத்தியோகத்தர் எம் எஸ் வி வஜிதா உட்பட சுகாதார துறையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சுகாதார சேவையை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் முன்னுதாரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பிரிவுகளின் மூலம் வைத்தியசாலையின் செயற்பாடுகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற, வைத்தியசாலையின் ஊடாக மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய செயல்பாடுகளை சந்தைப்படுத்துகின்ற நோக்குடன் இந்த தகவல் வெளியிட்டு பணியகம் ஊடகப்பிரிவு மற்றும் மனதுயர் பரிகார மையம் ஆகியன திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் மூலம் சுகாதார கல்விப் போதனைகளை மக்கள் மத்தியில் முன்னெடுக்கும் நோக்குடன் அதிகார வரம்புக்கு உட்பட்ட வகையில் இந்த புதிய பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளமை கல்முனை பிராந்தியத்திற்கு ஒரு முன்னோடியான செயற்பாடாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

September 15, 2026
பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு
செய்திகள்

பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

September 15, 2026
முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
Next Post
சீன ஜனாதிபதியின் தூதுக்குழுவினர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

சீன ஜனாதிபதியின் தூதுக்குழுவினர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு