Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிக்குடியில் நீர் வெறுப்பு நோய் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு!

களுவாஞ்சிக்குடியில் நீர் வெறுப்பு நோய் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

களுவாஞ்சிக்குடியில் நீர் வெறுப்பு நோய் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார, மிருக வைத்திய சேவைப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘இலங்கையை நீர்வெறுப்பு நோயற்ற ஒரு நாடாக மாற்றுவோம்’ எனும் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வானது களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றது.

பொதுச் சுகாதார மிருக வைத்திய சேவைப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர். தர்ஷானி திசாநாயக்கவின் பங்கேற்புடன் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது விசர்நாய்க்கடி நோய் தொடர்பான விளக்கம், நோய்த்தடுப்பு தொடர்பான வழிமுறைகள், எம்மால் கடைப்பிடிக்க வேண்டிய சமூகப் பொறுப்புக்கள் மற்றும் பிற விலங்குகளின் நோய்த் தொற்றுகளிலிருந்து தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்பன பொதுச் சுகாதார மிருக வைத்திய சேவைப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர். தர்ஷானி திசாநாயக்க, மருத்துவ உத்தியோகத்தர் டாக்டர் வைசி. குருகே மற்றும் கால்நடை வைத்திய அதிகாரி ஆகியோரினால் மிகவும் சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பொதுச் சுகாதார மிருக வைத்திய சேவைப் பிரிவின் உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (திட்டமிடல்), சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளராக மே.வினோராஜ் மற்றும் உப தவிசாளராக அ.வசிகரன் தெரிவு
அரசியல்

தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளராக மே.வினோராஜ் மற்றும் உப தவிசாளராக அ.வசிகரன் தெரிவு

June 12, 2025
மின்சாரக் கட்டண அதிகரிப்பு நீர் கட்டணத்தில் தாக்கம் செலுத்தாது; அமைச்சர் அனுர கருணாதிலக்க
செய்திகள்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு நீர் கட்டணத்தில் தாக்கம் செலுத்தாது; அமைச்சர் அனுர கருணாதிலக்க

June 12, 2025
முல்லைத்தீவில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்
செய்திகள்

முல்லைத்தீவில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

June 12, 2025
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு
செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு

June 12, 2025
சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி வாக்குமூலம்
செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி வாக்குமூலம்

June 12, 2025
அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்பு; குஜராத்தின் முன்னாள் முதலமைச்சரும் விமானத்தில் இருந்ததாக தகவல்
உலக செய்திகள்

அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்பு; குஜராத்தின் முன்னாள் முதலமைச்சரும் விமானத்தில் இருந்ததாக தகவல்

June 12, 2025
Next Post
3 மாதங்களுக்குள் 3,000 கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு; பிரதமர் தினேஷ் குணவர்தன!

பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்த இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு