Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
3 மாதங்களுக்குள் 3,000 கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு; பிரதமர் தினேஷ் குணவர்தன!

பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்த இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால், சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

அதன் தலைவர் கமல் கித்சிறி கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டை இலக்கு வைத்தே குறித்த சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும், இதுவரையில் தமது கொடுப்பனவு குறித்து எவ்வித தெளிவுப்படுத்தல்களும் வழங்கப்படவில்லை.

அனைத்து தரப்பினருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஆனால் உயர் மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு கொடுப்பனவ வழங்கப்படுகின்ற போதிலும். ஏனையோருக்கான கொடுப்பனவை வழங்காமையினாலேயே தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது

எனவே, தமது கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து விலகுவதற்கு தீரமானித்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் கமல் கிதசிறி குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடாத்திய முன்னாள் மாணவன்!

பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடாத்திய முன்னாள் மாணவன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு