Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கு காத்திருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

அஸ்வெசும தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அந்தவகையில், 1,377,000 குடும்பங்களுக்கு செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளுக்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தொகை வியாழக்கிழமை முதல் பயனாளர்களின் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடுகள், ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்கள் ஜூலை முதல் அமுலுக்கு வரும் வகையில் பலன்களைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

உழவியந்திர சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்!
செய்திகள்

உழவியந்திர சில்லில் சிக்கி மூன்றரை வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகம்!

August 22, 2026
பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிரான சிறுமி வழக்கு; கால் துடைப்பானில் சிக்கிய ஆதாரம்
செய்திகள்

பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிரான சிறுமி வழக்கு; கால் துடைப்பானில் சிக்கிய ஆதாரம்

August 22, 2026
மனைவி பணம் அனுப்பாததால் பிள்ளைகளைத் தாக்கிய தந்தை கம்பி எண்ணுகிறார்
செய்திகள்

மனைவி பணம் அனுப்பாததால் பிள்ளைகளைத் தாக்கிய தந்தை கம்பி எண்ணுகிறார்

August 22, 2026
பிரதமர் ஹரிணி இன்று யாழ் விஜயம் செய்யவுள்ளார்
செய்திகள்

பிரதமர் ஹரிணி இன்று யாழ் விஜயம் செய்யவுள்ளார்

August 22, 2026
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்
உலக செய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

August 21, 2026
சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்
செய்திகள்

சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்

August 21, 2026
Next Post
நாணய நிதியத்தின் வேலை என்னவென அரசியல் பிரதிநிதிகளுக்கு தெரியாதா! (கட்டுரை)

இலங்கை - சீன உடன்படிக்கை: சர்வதேச நாணய நிதியம் மகிழ்ச்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு