Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு அருவி பெண்கள் அமைப்பினால் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!

மட்டு அருவி பெண்கள் அமைப்பினால் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் இணையவழி வன்முறைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான திருமதி மயூரி ஜனன் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் பிரதான மண்டபத்தில் நேற்று (23) திகதி நடைபெற்ற குறித்த செயலமர்வில் மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் கலந்துகொண்டு வளவாண்மை மேற்கொண்டிருந்ததுடன், அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது இணையவழி வன்முறைகள், மனித உரிமைகள்,
இனப்பெருக்கம், மகப்பேறு, பாதுகாப்பற்ற சுகாதார பழக்கவழக்கங்கள், போதைப் பாவனை, குடும்ப திட்டமிடல், இனரீதியான வன்முறை, சட்டரீதியான நடவடிக்கைகள் என பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக இதன் விளக்கமளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் பிராந்திய மேற்பார்வை தாதிய சகோதரி உள்ளிட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றிவரும் பொது சுகாதார தாதிய சகோதரிகள், பொது சுகாதார மருத்துவ மாதுக்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுகாதார துறைசார்ந்த மேலும் பல உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தனர்.

அதேசமயம் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் அமைப்பினால் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட சமூகப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை
செய்திகள்

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை

June 9, 2026
எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!
செய்திகள்

எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!

June 9, 2026
Next Post
இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா? ; ஊடக சந்திப்பில் சி.நிதர்சன் கேள்வி!

இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா? ; ஊடக சந்திப்பில் சி.நிதர்சன் கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு