Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா? ; ஊடக சந்திப்பில் சி.நிதர்சன் கேள்வி!

இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா? ; ஊடக சந்திப்பில் சி.நிதர்சன் கேள்வி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பொலிஸார் நமது மக்களை அச்சுறுத்தும்படியாக புலனாய்வு பிரிவினர் படங்களையும் காணொளிகளையும் எடுத்து எங்களை அச்சுறுத்தும் இந்த செயல்பாடானது ஜனநாயக நாடு என்று சொல்லும் இந்த இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதாக தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சி.நிதர்சன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (23.11.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று வனவிலங்கு பாதுகாவலர்களும் பொலிஸாரும் இணைந்து மிகவும் அராஜகமான ஒரு செயலை எமது துயிலும் வீரர்களுக்காக கட்டப்பட்ட அந்த நினைவு தூபியினை உடைத்து உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

எங்கும் நடக்காத ஒரு அராஜகமான செயலை இன்று இந்த வன பாதுகாவலர்களும் வாழைச்சேனை போலீசாரும் சேர்ந்து இந்த செயலை மேற்கொண்டுள்ளனர்.

உண்மையில் மனது வலிக்கின்றது ஏன் இவ்வாறானதோர் செயலை அதுவும் ஒரு புனிதர்கள் உறங்கும் இடத்தை இவ்வாறு அடித்து உடைத்து இப்படிப்பட்ட மிலேட்சத்தனமான வேலையினை இவர்கள் செய்து அத்தோடு இன்று சந்திவெளி பிரதேசத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு செய்வதற்காக எமது அணி அங்கு சென்றிருந்தது இரவில் இருந்து காலை வரை பொலிஸாரை கொண்டு வந்து குவித்து மண்ணுக்காக மடிந்த அந்த வீரர்களின் பெற்றோர்கள் உணவை கொடுத்து அவர்களை கௌரவிப்பதற்கு கூட பொலிஸார் வந்து இடம் தரவில்லை.

இவ்வாறு இன்னமும் என் மீது அராஜகத்தினை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது இதை யார் கேட்பது? இதற்கான பதில் என்ன? முடிவு தான் என்ன இவ்வாறு நடந்து கொண்டிருந்தால்? மக்கள் ஒன்று கூட வேண்டும் மக்கள் எழுச்சி கொள்ள வேண்டும்.

எதிர்வரும் 27 ஆம் திகதி நாங்கள் அங்கு விளக்கேற்றுவோம். இதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அனைத்து மக்களும் அங்கு வரவும் என்ன நடந்தாலும் தரவை மாவீரர் துயலும் இல்ல ஏற்பாட்டு குழு அங்கு விளக்கு ஏற்றும் என்பதனையும் உங்களுக்கு சொல்கின்றோம் என தெரிவித்திருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
மட்டக்களப்பு மின்சார சபை ஊழியர்களினால் இரத்ததான நிகழ்வு!

மட்டக்களப்பு மின்சார சபை ஊழியர்களினால் இரத்ததான நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு