Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் நியமனம்!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் நியமனம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க இதற்கான நியமனத்தினை வழங்கியுள்ளார்.
ஏற்கனவே மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்,கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஏறாவூர்ப்பற்று,மண்முனை வடக்கு,மண்முனை தென் மேற்கு,போரதீவுப்பற்று உட்பட சில பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக்குழு தலைவராக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!
செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!

October 30, 2026
பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு!
செய்திகள்

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு!

October 30, 2026
மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 21 வருட கடூழிய சிறைத்தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 21 வருட கடூழிய சிறைத்தண்டனை!

October 30, 2026
இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!

October 30, 2026
வரி சுமையைக் குறைக்கவும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்!
செய்திகள்

வரி சுமையைக் குறைக்கவும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்!

October 30, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!

October 30, 2026
Next Post
வடக்கில் சினிமா மோகத்தினால் வாள்களுடன் அலையும் இளைஞர்கள்; ஆறு.திருமுருகன் ஆதங்கம்!

வடக்கில் சினிமா மோகத்தினால் வாள்களுடன் அலையும் இளைஞர்கள்; ஆறு.திருமுருகன் ஆதங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு