Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறிய இஸ்ரேல் ; ஹமாஸ் குற்றச்சாட்டு!

போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறிய இஸ்ரேல் ; ஹமாஸ் குற்றச்சாட்டு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்க தாமதிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறிவிட்டதாக அதன் இராணுவப் பிரிவின் அறிக்கை கூறுகிறது.

இஸ்ரேல் மற்றும் ஹமாசிற்கு இடையில் 4 நாள் மோதல் தவிர்ப்பு நடைமுறைக்கு வந்த நிலையில் ஹமாஸ் இயக்கத்தினர் நேற்றைய தினம் 13 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுதலை செய்திருந்தனர்.

அத்துடன் காசா பகுதியில் 13 இஸ்ரேலிய குடிமக்கள் உட்பட ஹமாஸ் இயக்கத்தினர் வசமிருந்த 24 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய குடிமக்கள் 13 பேர், தாய்லாந்து குடிமக்கள் 10 பேர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் குடிமகன் விடுவிக்கப்பட்டதாக கட்டார் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய குடிமக்களில் 70 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பெண்களும், ஒரு தாயும் அவரது ஏழு வயது மகளும் அடங்குவதாக குறிப்பிடப்படுகிறது. அவர்களில் ஒருவர் 78 வயதான மார்கலிட் மோசஸ் எனவும் அவர். புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இவர்கள் எகிப்து வழியாக இஸ்ரேலைச் சென்றடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 பலஸ்தீனிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் மேற்குக் கரையிலுள்ள ரமல்லாவுக்கு அருகே பெய்துனியா சோதனைச் சாவடியில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்குளிய பல வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்குளிய பல வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!

September 17, 2026
பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!
செய்திகள்

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!

September 17, 2026
மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
Next Post
போலி இம்யூனோகுளோபுலின் மருந்து : நான்கு சுகாதார அமைச்சின் பணியாளர்கள் கைது!

போலி இம்யூனோகுளோபுலின் மருந்து : நான்கு சுகாதார அமைச்சின் பணியாளர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு