Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“பால் மற்றும் பால்நிலை சார் வன்முறைக்கெதிரான விழிப்புணர்வு நிகழ்வு!

“பால் மற்றும் பால்நிலை சார் வன்முறைக்கெதிரான விழிப்புணர்வு நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மட்டக்களப்பு தேவை நாடும் மகளிர் அமைப்பு ஆகியன இணைந்து நடாத்தும் “பால் மற்றும் பால்நிலை சார் வன்முறைக்கெதிரான 16 நாட்கள் செயல்வாத வார” நிகழ்வு இன்று (01) திகதி மண்முனை வடக்கில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு கௌரவ அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கென்னடி அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வானது மட்டக்களப்பு பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் இருந்து கவனயீர்ப்பு பேரணியொன்றை பிரதான வீதி வழியாக முன்னெடுத்து மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வந்தடைந்ததும் பிரதான அரங்க நிகழ்வுகள் பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மண்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலைய மாணவிகளின் வரவேற்பு நடனம், விழிப்புணர்வு பாடல்கள், விழிப்புணர்வு வீதி நாடகம், பெண்களுக்கான அவசர கால நிதி திரட்டலுக்கான ஆரம்ப நிகழ்வு மற்றும் அதிதிகள் உரை என்பன இடம்பெற்றது.

இந்திகழ்வில் தேவை நாடும் மகளிர் அமைப்பின் பணிப்பாளர் தர்ம ரஞ்சன் சங்கீதா, பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர்களான சியாஹூல் ஹக், திருமதி.லட்சண்யா பிரசந்தன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஏனைய துறைசார் திணைக்கள அதிகாரிகள், மகளீர் சங்க பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!
செய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!

June 9, 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
Next Post
“ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள்”; சிண்டிகேட் சர்வேயில் வெளிவந்த தகவல்!

"ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள்"; சிண்டிகேட் சர்வேயில் வெளிவந்த தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு