Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தடுப்புக்காவல் மரணங்கள் பொலிஸ் நிலையங்களில் அதிகரிப்பு!

தடுப்புக்காவல் மரணங்கள் பொலிஸ் நிலையங்களில் அதிகரிப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கின்ற நிலையில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்காக, தலையிடக்கோரி சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு ஐ.நா.விடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் மனுக்களை கையளிக்கவுள்ளது.

சி.சி.பி.ஆர். அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சானகபெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

சமீபகாலங்களில் பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சானகபெரேரா சில நீதிமன்றங்கள் இவ்வாறான சில மரணங்களை குற்றங்கள் என குறிப்பிட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களிற்கு நீதி வழங்குவதற்கும், இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்காகவும், அவை மீண்டும் மீண்டும் நிகழ்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
கைது தடைக் கோரி தாக்கல் செய்த மனு; மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்
செய்திகள்

கைது தடைக் கோரி தாக்கல் செய்த மனு; மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்

July 23, 2026
மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு
காணொளிகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

July 23, 2026
கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

July 23, 2026
அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

July 23, 2026
Next Post
இராணுவத்தினரின் சலுகைகள் ரத்து!

பாதாள உலக கொலையாளிகளாக மாறியுள்ள தப்பியோடிய இராணுவத்தினர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு