Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் நகர சபை செயலாளர் மீது ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி முறைப்பாடு!

ஏறாவூர் நகர சபை செயலாளர் மீது ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி முறைப்பாடு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீமை உடனடியாக விசாரணை செய்யுமாறு, ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் முறைப்பாட்டுக்க‌மைய‌ தேசிய தேர்தல்கள் ஆணையக‌ம் அம்பாறை உதவி தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளது.

அரச கடமை நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி வேட்பாளர் மூவரை அழைத்து மாலை அணிவித்தமை, அரச கடமை நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தைமை அரச உத்தியோகத்தர்களை பிழையாக பயன்படுத்தியமை, நிதி மோசடி செய்தமை தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல கட்சிகள் ஏறாவூர் நகர சபை தேர்தலில் போட்டியிட வேட்புமனு செய்திருக்கும் நிலையில் SLMC கட்சி வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து ஊக்கப்படுத்திய‌மை தொடர்பில் ஏறாவூர் நகர சபையின் செயலாளரது செயற்பாடுகளில் அதிக அதிருப்பி அடைந்திருந்த ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் C. M. மழ்ஹர்தீன் முறைப்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடையசெய்திகள்

மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்
செய்திகள்

மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்

September 27, 2026
சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்
செய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்

September 27, 2026
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்
செய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

September 27, 2026
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்
செய்திகள்

யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்

September 27, 2026
Next Post
1877 கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

1877 கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு