Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழர்களை காட்டிக்கொடுத்தால் எந்த பெயரிலும் கட்சியை அமைக்கலாம்; பா.அரியநேந்திரன் காட்டம்!

தமிழர்களை காட்டிக்கொடுத்தால் எந்த பெயரிலும் கட்சியை அமைக்கலாம்; பா.அரியநேந்திரன் காட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

விடுதலைப்புலிகள் இயக்கம் பெயரை நாங்கள் பயன்படுத்தினால் கைதுசெய்யப்படும் நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் சுதந்திரமாக செயற்படுகின்றனர்.தமிழர்களை காட்டிக்கொடுத்தால் எந்த பெயரிலும் கட்சியை அமைக்கலாம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், புலிகள் இயக்கம் என்பது தடைசெய்யப்பட்ட இயக்கம்.புலிகள் என்ற பெயரை நாங்கள் பயன்படுத்தமுடியாது. நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்,ஆனால் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் என்றதிலிருந்து ஈழத்தை எடுத்துவிட்டு மக்கள் என்று போட்டு ஒரு கட்சியுள்ளது. அந்த கட்சி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ற பெயரில் சுதந்திரமாக பாராளுமன்றத்திலும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.இது என்ன நீதி.தமிழர்களை காட்டிக்கொடுத்து தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தால் எந்த பெயரிலும் எந்த கட்சியையும் அமைக்கலாம். தமிழர்கள் சுதந்திரமாக போராடியதற்காக அந்த பெயரை பாவித்தால் எங்களை கைதுசெய்கின்றார்கள்.

கடந்த கார்த்திகை 27இல் பல்வேறு இடங்களில் உள்ள துயிலுமில்லங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.வடமாகாணத்தினை பொறுத்த வரையில் பல இடங்களில் மஞ்சள் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மஞ்சள் ,சிவப்பு கொடிகளைக்கூட அகற்றக்கூறினார்கள்.இவ்வாறான நிலையில் 11பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
நாங்கள் இன்று மனித உரிமைகள் தினத்தை அனுஸ்டித்துக்கொண்டுள்ளோம்.அவர்கள் என்ன காரணத்திற்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்கள் என்பது தெரியாது.நாங்கள் ஒவ்வொரு மனித உரிமைகள் தினத்திலும் குரல் எழுப்புகின்றோம்.ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் கைதுசெய்யப்படுகின்ற நிலைமையே காணப்படுகின்றது.சர்வதேசத்திற்கும் பல விடயங்களை எடுத்துக்கூறுகின்றோம். சர்வதேசமும் கண்ணை மூடிக்கொண்ட இலங்கை அரசாங்கத்தினை காப்பாற்றுகின்ற சர்வதேசமாகவே இருக்கின்றது. சர்வதேசத்தினை நம்பியே இன்று ஈழத்தமிழர்கள் கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர்.ஆனால் சர்வதேசமும் இலங்கை அரசாங்கத்தினை காப்பாற்றிக்கொண்டு இருக்கின்றது.

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
Next Post
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி; கீழ்மட்ட நபர்களை மட்டும் குறிவைக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி; கீழ்மட்ட நபர்களை மட்டும் குறிவைக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு