ஐரோப்பிய நாடான பிரான்சில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கவிஞரும், தத்துவஞானியும், நெறிமுறையாளருமான திருவள்ளுவரின் சிலை செர்ஜி நகரில் திறக்கப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஜூலை மாதம் Bastille தினத்திற்காக பாரிஸ் சென்றிருந்தபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், இப்போது சிலை திறக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.