Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அகில இலங்கை உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு அலிகார் மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி!

அகில இலங்கை உதைபந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு அலிகார் மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

The Ball Blaster உதைபந்தாட்ட போட்டியில் அகில இலங்கை ரீதியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு அலிகார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களை கல்குடா மக்கள் சார்பாக வரவேற்று, வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு ஒன்று இன்று (12) ஓட்டமாவடி பிரதேசத்தில், கல்குடா ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கலாநிதி எம்.பி.முசாமில் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது மட்டக்களப்பு ஜக்கிய தேசிய கட்சி மாவட்ட அமைப்பாளர் அபுபக்கர் விலால்,சட்டத்தரணி ஹபிப் றிபான்,வர்த்தக சங்கத் தலைவர் நியாஸ் ஹாஜியார் ஆகியோர்களுடன் பல்வேறு சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வரவேற்றனர்.

இன்று கொழும்பில் இருந்து ஏறாவூர் நோக்கி ஊர்வலமாக வந்த மாணவர்கள் ஓட்டமாவடி சுற்று வளைவு மையத்தில் வைத்து பட்டாசு கொழுத்தி, மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு, ஊர்வலமாக ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு பாண்டு வாத்தியம் இசைக்கப்பட்டு கல்லூரி சமூகத்தினரால் வரவேற்பளிக்கப்பட்டு, பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்க்ப்பட்டது.பின்னர் அங்கிருந்து ஏறாவூர் நோக்கி வாகன பேரணியாக மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் 20 அணிகள் பங்கு கொண்டதுடன், இறுதி ஆட்டம் நேற்று (11) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதன் போது இறுதி ஆட்டத்தில் கொழும்பு சாஹிறா கல்லூரியும் மட்டக்களப்பு அலிஹார் மத்திய கல்லூரியும் மோதிக் கொண்டன.அதன் அடிப்படையில் அலிஹார் தேசிய கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!
செய்திகள்

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!

September 14, 2026
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

September 14, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் முறைகேடு விசாரணை; நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!
மட்டு செய்திகள்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் முறைகேடு விசாரணை; நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!

September 14, 2026
சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?
செய்திகள்

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

September 14, 2026
Next Post
முழுமதி சகவாழ்வு சங்கத்தின் 2023 ஆம் ஆண்டின் ஒளிவிழா நிகழ்வு!

முழுமதி சகவாழ்வு சங்கத்தின் 2023 ஆம் ஆண்டின் ஒளிவிழா நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு