Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்; ஜனாதிபதி ரணில்!

இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்; ஜனாதிபதி ரணில்!

3 years ago
in செய்திகள்

இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2035க்கு பின்னர் வரும் தொழில்நுட்பம், எமது நாட்டை தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றமடைந்த நாடாக அறிமுகமாக்கும் நிலை ஏற்படும் என தொழில்நுட்ப அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் முதலீட்டு மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அடிப்படை இல்லாமல் எமக்கு முன்னேறிச் செல்ல முடியாது. நாட்டை முன்னேற்ற முடியாது. அதேபோன்று விவசாயம் மற்றும் நவீனப்படுத்தல் தொடர்பில் பேசுவதன் மூலம் கிடைக்கும் பயன்பாடுகளை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது என்பதே அதன் நோக்கமாகும். அதற்காக நாங்கள் நவீன தொழில்நுட்ப விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

எங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்பே இருக்கிறது. அதன் மூலம் நாங்கள் முடியுமான பிரயோசனம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக இருக்கும் ஒரே தீர்வு தொழில்நுட்ப விவசாயத்துக்கு இணைப்பதாகும். அதனால் நாங்கள் வேளாண் தொழில்நுட்ப முறை தொடர்பில் நாங்கள் ஆராயச்சி நிறுவனம் ஒன்றை நிறுவ இருக்கிறோம். இலங்கையில் விவசாயத்தை நவீனமயமாக்க தனியார் துறைக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.

ஜேர்மன் மற்றும் பிரான்ஸுடன் நாங்கள் கிரீன் தொழில்நுட்பம் தொடர்பாக கலந்துரையாடி இருக்கிறோம். மேலும் 4, 5 வருடங்கள் செல்லும்போது அதாவது 2035க்கு பின்னர் வரும் தொழில்நுட்பம் எமது நாட்டை தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றமடைந்த நாடாக அறிமுகமாகபடுத்த முடியும் என தெரிவித்து உள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
கல்முனையிலும் விபரம் திரட்டிய பொலிஸார்; மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது!

கல்முனையிலும் விபரம் திரட்டிய பொலிஸார்; மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு