Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனையிலும் விபரம் திரட்டிய பொலிஸார்; மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது!

கல்முனையிலும் விபரம் திரட்டிய பொலிஸார்; மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது!

3 years ago
in செய்திகள்

தற்போது நாடுமுழுவதிலும் இடம்பெற்றுவரும் புள்ளிவிபர திணைக்களத்தின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலும் நேற்று (12) ஆரம்பிக்கபட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டதாக தெரியவருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களாக புள்ளிவிபர திணைக்களத்தின் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கான பூர்வாங்க வேலைகள் மற்றும் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நாடுபூராகவும் இடம்பெற்றுவருகின்றது. இருப்பினும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் எதிர்நோக்கப்பட்டமையினால் இந்நடவடிக்கைகள் தாமதமடைந்துவந்தன. இருப்பினும் இவை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் சில கிராம சேவகர் பிரிவுகளில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டபோதிலும் பொது மக்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில் புள்ளிவிபர திணைக்களத்தின் இச்செயற்பாடுகள் எமது மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடு எனவும், எமது பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவத்தில்லையெனவும் தெரிவித்துள்ளதோடு, கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் நில அளவைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வரைபடத்தை சீர்செய்து இந்நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 3, 2026
பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்
காணொளிகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்

August 3, 2026
கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி
செய்திகள்

கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி

August 3, 2026
சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச
செய்திகள்

சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச

August 3, 2026
06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை
செய்திகள்

06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை

August 3, 2026
ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

August 3, 2026
Next Post
Leo கழகத்தின் 41 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்!

Leo கழகத்தின் 41 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு