Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இணையவழி விசா விண்ணப்பங்களுக்காக முகவர் ஒருவரை நியமிக்க தீர்மானம்!

இணையவழி விசா விண்ணப்பங்களுக்காக முகவர் ஒருவரை நியமிக்க தீர்மானம்!

3 years ago
in செய்திகள்

இலங்கைக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்கான விசா விண்ணப்பங்களை இணையவழி மூலமாக விண்ணப்பிப்பதற்காக அதிகாரமளிக்கப்பட்ட முகவர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்கான விசா விண்ணப்பங்களை இணையவழி மூலமாக
விண்ணப்பிப்பதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட முகவராக கடமையாற்றுவதற்கு ஜி.பி.எஸ். தொழில்நுட்ப சேவை மற்றும் ஐ.வி.எஸ். க்ளோபல், வி.எப்.எஸ். உள்ளிட்ட நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவை மதிப்பீடு செய்வதற்காக மதிப்பீட்டு குழுவொன்று 2023.09.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய நியமிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கமைய வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
Next Post
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் விளக்கமறியல்!

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் விளக்கமறியல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு