Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை பாராளுமன்ற நேரலையை தமிழ் மொழியில் பார்வையிட இலகுவழி!

இலங்கை பாராளுமன்ற நேரலையை தமிழ் மொழியில் பார்வையிட இலகுவழி!

3 years ago
in செய்திகள்

இலங்கை பாராளுமன்ற நேரலையை தமிழில் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் வழிமுறையொன்று உள்ளது. இவ்வழிமுறை பெரும்பாலானோருக்கு தெரியாமலே உள்ளது. அதாவது பார்வையிடப்படும் இலங்கை பாராளுமன்ற வலைத்தளத்தில் சில மாற்றங்களை செய்யும்போது தமிழில் நேரடி மொழி பெயர்ப்பினூடாக இதனை பார்க்க முடியும்.

இலங்கை பாராளுமன்ற வலைத்தளத்தில் மாற்றம் செய்யவேண்டிய படிமுறைகள் இதோ,

1.Srilanka Parliment Live என Google இல் தேடவும்

2.The parliment of Srilanka என்னும் இலங்கையின் பாராளுமன்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்தை தெரிவு செய்யவும்.

3.இங்கு தமிழ் என குறிப்பிடப்பட்டுள்ள மொழியினை கிளிக் செய்வதனூடாக தமிழ் மொழி மூலம் நேரலையை பார்வையிட முடியும்.

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குடப்படுத்திய தந்தை; கணவனின் மிரட்டலுக்கு அஞ்சி உடந்தையாக செயற்பட்ட தாய்!

மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குடப்படுத்திய தந்தை; கணவனின் மிரட்டலுக்கு அஞ்சி உடந்தையாக செயற்பட்ட தாய்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு