Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கான ஆட்சேர்ப்பு இன்று!

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கான ஆட்சேர்ப்பு இன்று!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் கல்லூரியில் நடைபெற்றது. இலங்கை பொலிஸ் ஆட்சேர்ப்பு திணைக்களத்தின் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

பொலிஸ் சேவைக்கு வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் இருந்து தமிழ் மொழி மூலமான பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்த 122 பேருக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை இன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் கல்லூரி பொறுப்பதிகாரி சிவநாதன் ஒழுங்கமைப்பில், பொலிஸ் கல்லூரி உதவி பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குமாரசிங்க தலைமையில் இந் நடவடிக்கைகள் இடம்பெற்றன. இன்று ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சிகள் மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் கல்லூரியில் வழங்கப்படவுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
ரத்து செய்யப்பட்ட பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி; புதிய திகதி அறிவிப்பு!

ரத்து செய்யப்பட்ட பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி; புதிய திகதி அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு