Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வர்த்தகரை கொல்ல வந்த இராணுவ சிப்பாய்கள் கைது!

14 வயது சிறுமிக்கு இராணுவ வீரர் ஒருவரால் நேர்ந்த கொடூரம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

14 வயது பாடசாலை சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றசாட்டின் பேரில் இளம் வயது இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் புத்தளம் – நவகத்தேகம, வெம்புவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குருவிட்ட, கெமுனுஹேவா பலகாயவில் பணியாற்றும் வஹரக – தலழுவெல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் குறித்த சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இராணுவ வீரரை ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நவகத்தேகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்
செய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

October 7, 2026
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்
செய்திகள்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்

October 7, 2026
மன்னாரில் தலைதூக்கிய தொடர் திருட்டு; ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை!
செய்திகள்

மன்னாரில் தலைதூக்கிய தொடர் திருட்டு; ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை!

October 7, 2026
மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?
செய்திகள்

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?

October 7, 2026
கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

October 7, 2026
மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு
செய்திகள்

மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு

October 7, 2026
Next Post
கூகுளுக்கு அபராதம் விதித்தது ரஷ்யா!

கூகுளுக்கு அபராதம் விதித்தது ரஷ்யா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு