Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சந்தைகளில் சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு!

சந்தைகளில் சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு!

36 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இலங்கையின் சந்தைகளில் உள்நாட்டு சின்ன வெங்காயம் மற்றும் முட்டையின் விலைகள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் வாராந்த பொருளாதாரக் குறிகாட்டி அறிக்கை தெரிவிக்கிறது.

இதன்படி, புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சின்ன வெங்காயத்தின் விலை 527 ரூபாய் 60 சதத்திலிருந்து 675 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 27.9 சதவீத உயர்வாகும்.

அதேபோன்று, வெள்ளை முட்டையொன்றின் விலை 37 ரூபாய் 68 சதத்திலிருந்து 41 ரூபாய் 75 சதமாக உயர்ந்துள்ளது.

நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்திலும் சின்ன வெங்காயத்தின் விலை 700 ரூபாயிலிருந்து 820 ரூபாயாகவும், வெள்ளை முட்டையொன்றின் விலை 39 ரூபாய் 60 சதத்திலிருந்து 42 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.

இதேவேளை, புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 580 ரூபாயிலிருந்து 560 ரூபாயாகவும், கோவாவின் விலை 720 ரூபாயிலிருந்து 700 ரூபாயாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வருமான வரிக் கணக்குகளைச் சமர்ப்பிக்க நவம்பர் 30 இறுதி நாள் – இறைவரித் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

வருமான வரிக் கணக்குகளைச் சமர்ப்பிக்க நவம்பர் 30 இறுதி நாள் – இறைவரித் திணைக்களம் அறிவிப்பு!

November 22, 2026
கொள்ளுப்பிட்டி பகுதியில் சடலத்தை வீதியில் வீசிச்சென்ற முச்சக்கர வண்டி
செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் சடலத்தை வீதியில் வீசிச்சென்ற முச்சக்கர வண்டி

November 22, 2026
மஞ்சள் சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி போலி லிட்ரோ சிலிண்டர்களாக மாற்றி விற்பனை
செய்திகள்

மஞ்சள் சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி போலி லிட்ரோ சிலிண்டர்களாக மாற்றி விற்பனை

November 22, 2026
2027 முதல் இலங்கையிலுள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அறிமுகம்!
செய்திகள்

2027 முதல் இலங்கையிலுள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அறிமுகம்!

November 22, 2026
காத்தான்குடி உட்பட 12 பொலிஸ் நிலையங்கள் புனரமைப்பு; பொலிஸ் மா அதிபர் திறந்து வைப்பு!
செய்திகள்

காத்தான்குடி உட்பட 12 பொலிஸ் நிலையங்கள் புனரமைப்பு; பொலிஸ் மா அதிபர் திறந்து வைப்பு!

November 22, 2026
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் ஊடாகப் பதிவு செய்யப்பட்ட 90க்கும் மேற்பட்ட தனிநபர் வியாபாரப் பதிவு ஆவணங்கள் இணையத்தில் கசிவு!
செய்திகள்

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் ஊடாகப் பதிவு செய்யப்பட்ட 90க்கும் மேற்பட்ட தனிநபர் வியாபாரப் பதிவு ஆவணங்கள் இணையத்தில் கசிவு!

November 22, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு