Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2027 முதல் இலங்கையிலுள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அறிமுகம்!

2027 முதல் இலங்கையிலுள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அறிமுகம்!

22 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையிலுள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் 2027ஆம் ஆண்டு முதல் பொதுவான ஒரே பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மாகாண சபைகள் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்பகட்டப் பயிற்சி நிகழ்ச்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இலங்கையின் ஆரம்பகால சிறுவர் பராமரிப்பு மற்றும் முன்பள்ளிக் கல்வித் துறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதுடன், அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் ஒரே தரத்திலான கல்வி வாய்ப்புகளை வழங்குவதும் நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சிறுவர் நலன் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்காக 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காத்தான்குடி உட்பட 12 பொலிஸ் நிலையங்கள் புனரமைப்பு; பொலிஸ் மா அதிபர் திறந்து வைப்பு!
செய்திகள்

காத்தான்குடி உட்பட 12 பொலிஸ் நிலையங்கள் புனரமைப்பு; பொலிஸ் மா அதிபர் திறந்து வைப்பு!

November 22, 2026
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் ஊடாகப் பதிவு செய்யப்பட்ட 90க்கும் மேற்பட்ட தனிநபர் வியாபாரப் பதிவு ஆவணங்கள் இணையத்தில் கசிவு!
செய்திகள்

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் ஊடாகப் பதிவு செய்யப்பட்ட 90க்கும் மேற்பட்ட தனிநபர் வியாபாரப் பதிவு ஆவணங்கள் இணையத்தில் கசிவு!

November 22, 2026
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்
செய்திகள்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

November 22, 2026
தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை அரசு மீறியுள்ளது; நாடாளுமன்றத்தைக் கலைக்க முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை!
அரசியல்

தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை அரசு மீறியுள்ளது; நாடாளுமன்றத்தைக் கலைக்க முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை!

November 22, 2026
ருமேனியாவில் மண் மேடு சரிந்து விபத்து: இலங்கையர் ஒருவர் பலி; மற்றொருவர் உயிருடன் மீட்பு!
உலக செய்திகள்

ருமேனியாவில் மண் மேடு சரிந்து விபத்து: இலங்கையர் ஒருவர் பலி; மற்றொருவர் உயிருடன் மீட்பு!

November 22, 2026
அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்ற மாணவியை 26 நாட்களாக காணவில்லை!
காணொளிகள்

அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்ற மாணவியை 26 நாட்களாக காணவில்லை!

November 22, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு