Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் ஒளி விழா நிகழ்வு!

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் ஒளி விழா நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக ஒளி விழா நிகழ்வு நேற்று முன்தினம் (19) திகதி பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், கணக்காளர் திருமதி.டிலானி ரேவதன், நிருவாக உத்தியோகத்தர் திருமதி.புஷ்பம் ஜேசுதாசன் ஆகியோரின் பங்குபற்றுதலிலும் இடம் பெற்ற நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலய அருட்தந்தை ஜெ.வினோஐன் (சொ.ப), செங்கலடி மெதடிஸ்த தேவாலயத்தின் அருட்பணியாளர் செபமாலை பிறின்சன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

கணக்காளர் திருமதி.டிலானி ரேவதன் நெறியாள்கையின் கீழ் உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் கலை நிகழ்வுகளை நிகழ்த்தியிருந்தனர்.

அதேசமயம் இந்நிகழ்வில் சகல உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் என பெருமளவானோர் கலந்து கொண்டதுடன், கலை நிகழ்வுகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள், பிள்ளைகள் மற்றும் ஏனைய பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு