2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி கடற்கோள் அனர்த்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைந்து நினைவு கூறும் நிகழ்வு இன்று (26) காலை பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வினை உயிர் நீத்த உறவுகளினால் சர்வமத பிரார்த்தனைகளுடன் ஆத்மசாந்தி வேண்டி நினைவு கூறப்பட்டத்துடன், அன்னதானமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.