Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேலும் 211 பேர் இஸ்ரேல் பயணம்!

மேலும் 211 பேர் இஸ்ரேல் பயணம்!

3 years ago
in செய்திகள்

இஸ்ரேலில் விவசாயத் துறையில் ஒரே முறையில் ஆகக்கூடிய எண்ணிக்கையில் தொழில் வாய்ப்புக்களை பெற்ற, 211 பேரைக்கொண்ட மற்றுமொரு குழுவினர் நேற்று ,முன்தினம் (27) IZ 640 என்ற விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்ரேலுக்கு பயணமானார்கள்.

இஸ்ரேலுக்கு செல்லும் இவர்களை தெளிவுபடுத்துவதற்காக விசேட நிகழ்ச்சியொன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக கேட்போர் கூடத்தில் (27) காலை நடைபெற்றது.

Zoom தொழில்நுட்பம் மூலம் இதில் கலந்துகொண்ட தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இஸ்ரேல் செல்லும் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த தொழில் வாய்ப்பின் மூலம் பெறப்படும் பணத்தின் ஊடாக தமது குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதுடன், சட்ட விதிகளுக்கு அமைவாக வங்கி கட்டமைப்பு ஊடாக பணத்தை அனுப்பி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இஸ்ரேலில் பணிபுரிபவர்கள் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், அதன் அடிப்படையில் நாட்டின் நற்பெயரை மேம்படுத்துவதற்காக தார்மீகக் கடமையை முன்னெடுப்பதன் அவசியத்தையும் அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்.

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
கிழக்கின் கேடயத்தின் ‘அயலவர்களுக்கு உதவுவோம் இரண்டாம் கட்டம்’ ஆரம்பம்; 800 குடும்பங்களுக்கு அரிசி பொதிகள் வழங்கி வைப்பு!

கிழக்கின் கேடயத்தின் 'அயலவர்களுக்கு உதவுவோம் இரண்டாம் கட்டம்' ஆரம்பம்; 800 குடும்பங்களுக்கு அரிசி பொதிகள் வழங்கி வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு