வடமராட்சி வேம்படிப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 14 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட சிறுவனின் தாயாரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் தாயார் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிறார் எனக் கூறப்படுகின்றது.
தாயார் மறைத்து வைத்த பொருளை எடுத்து விற்பனை செயத்தான் என சிறுவன் மீது பொலிஸெ குற்றம் சாட்டுகின்றனர்.