Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலையகத்தை சேர்ந்த சகோதரர்கள் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்பு!

மலையகத்தை சேர்ந்த சகோதரர்கள் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்பு!

3 years ago
in செய்திகள்

பருத்தித்துறை முனை பகுதியில் எரிந்த நிலையில் சகோதரர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முனை பகுதியில் உள்ள மீன்வாடி ஒன்று எரிந்த நிலையில் அங்கு இருந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வின்சன் டிபோல் டக்ளஸ் போல் என்பவரது மீன்வாடியில் அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்சார ஒழுக்கு அல்லது வாயு கசிவினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

14, மேல்பிரிவு, பிளேயார் லேமண்ட் தோட்டம்,உடப்புசல்லா என்ற முகவரியை சேர்ந்த வேலாயுதம் ரவி (37), வேலாயுதம் புனேஸ்வரன் (45) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை
செய்திகள்

சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

October 2, 2026
அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
Next Post
மக்களுக்கான வேலை திட்டங்களை மக்கள் காலடிக்கு கொண்டு சேர்க்க அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது; வியாழேந்திரன் தெரிவிப்பு!

மக்களுக்கான வேலை திட்டங்களை மக்கள் காலடிக்கு கொண்டு சேர்க்க அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது; வியாழேந்திரன் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு